Best Youtube Right Now
With Comments And Related Trending Videos It
For U
Azhagu - Tamil Serial | அழகு | Episode 484 | Sun TV Serials | 22 June 2019 | Revathy | VisionTime
Tags :
|
|
2019
-
Tamil
|
Serials
VisionTime
Sun
Azhagu
|
Serial
அழகு
484
TV
Episode
June
22
|
|
Revathy
* Comments.
- Comment mattum patikkaravanga like podunga
- serial vida cmt pakka than interest ah iruku
- Comments padikka vanthavanga like podunga👍👍👍
- சொழகு இனிமேல் ரெண்டு சொம்புல எத எடுத்து குடிச்சாலும் சங்கு தான்... பால் கெட்டுப்போயி மூணு நாள் ஆகுது. 😆😆😆😆😆😆
- ஏன்டா எப்பதான் எல்லாரும் அந்த காட்டை விட்டு வெளிய வர முடிவு பண்ணிருக்கீங்க?ஒருத்தனுக்கும் மனசில்லையா?
- அரை அடி தண்ணிக்கு முட்டுக்கொடுத்த மொத ஆள் நம்ம மகேஷ் தான் 4:52
- OMG!! Kavya thanni kulle poidda.. Makeup lam azhiya pothu.
- Yar ellam comments parka poreenha👍👍👍
- Mudila kadavule ivanga kita irunthu engala kappathu
- இந்த கதையில் வரும் விபத்து ஏதோ விமானங்கள் விபத்தை போல் சித்தரிக்கிறது சிரிப்பாக இருக்கிறது விழுந்தது ஒரு இடம் ஆனால் காட்டுவது.....
- பள்ளத்துல விழுந்தே உங்க யாருக்கும் ஒன்றும் ஆகல இந்த காட்டிலேயா ஏதும் ஆகிட போகுது😂 உங்க Directer இருக்க பயம் ஏன் Over built-up காட்டியே உங்க எல்லோரையும் Comedy piece ஆ மாத்திடுவாரு
- போன திங்கள் கிழமை விலுந்தாங்க ... இந்த திங்கள் கிழமை வர போது இன்னும் இவங்களுக்கு(மதன்.... காவியா) இருட்டு ஆகளையான்
- What is the name of the forest , it's full of criminals n not animals
- அழகம்மைக்கு மூணு நாலா பூவை தூவிட்டு இருக்குற சீன் சிரிப்பு அடக்க முடியல டா
- டைரக்டர் மென்டல் ஆகிட்டிங்கிலா...
- டைரக்டர் நீங்க படம் எடுக்கலாம் நல்ல காபி பண்ணுகிறேங்க. பாகுபலி மெல்லதிறந்தகதவு இப்படி .
- mahesh ovara panra Thanga mudiyala
- poorna pragent ah irunthale evalavu periya palathil viluthum ennum onnum ahalaiya. namba mudiyala
- ஏண்டி காவியா நீ லூசு என்பதை மீண்டும் நிரூபித்து விட்டாய் காட்டில் ஒரு தடிகூடவா இல்ல? இயக்குனர் நீ யாரை லூசாக்கிறாய்.
- ஹாலிவுட் படத்தையே மிஞ்சிடீங்க டைரக்டர் சார் ... 😂😂 இதெல்லாம் 90 s ல உள்ள படத்துளையே பத்துட்டோம் .. நாட்டுல காட்டுல னு எங்கும் தண்ணியே இல்ல இதுல தண்ணி உள்ள பொதைக்குழி வேறு .. அட போங்க பா ஒரே boreing .
- Please இன்னும் 100 நாட்களுக்கு முன்பு முடிக்கவும். Good bye ..bigg boss started
- romba neram kavyava close up pakka mudila..yenda dei
- அய்யா ஜாலி !!! 2 டிக்கெட் s close ..(Madan.kaviya)
- Pavam mathavanga ellam forest la kasta pattu nadikaranga but Revathi mam ku mattum easy ookandhu poo podra madhiri scene😁
- இந்த தோட்டத்தையே எத்தனை நாளைக்கு சுற்றி வர போறிங்களோ தெரியல
- 1)Ravi nee serial ending varaikum ippadiye kattekite appu,saamy,appu saamy appedine katte2)Mahesh nee poorna va carry penni angga yenggayavethe lake irentha Battarama appediyepoi vilenthere...3) sudha nee ippadiye ending serial varaikkum alleve4)kavya,madhan ningga 2 perrum ippadiye i love u,i miss ippadiye manthram maari sollengga4 azhagammai ningga finalley avvaiyar than confirm !!
- திருனா நல்ல துடிப்பான வயதிற்கு ஏற்ற நடிப்பு எதார்த்தம்..
- என்னடா தோட்டத்தை சுத்தி சுத்தி வரிங்க....
- Ayoooooo...porna anthe river aalamave illaiye.nee kaal vathchu nadathe pooi irukalame
- 4:47 Enna bahubali 2 vaa.... 11:14 Mella thorantha Kadhavu Enna director Ella movie scene um ore episode la😂....director enna atlee assistant ah???
- மதன் அந்த குட்டையில ரொம்ப நேரம் இருக்காதடா காய்ச்சல் வந்துரும்
- ரேவதி பைத்தியத்தின் எல்லைக்கே செல்கிறார்..
- Veede naasam pani mudichachi , Kadaisila ellam mirugamum kadduku poiduchi , kaade naasam panidutan veeduku vanthu serumnge , 😂😂😂
- Pavam madhan and kavya
- Intha seriyal over ra bore atikkuthu nu nenaikkuravanka like panunka
- Saami azhagu kudumbatha sodhikuthu illaiyo...but viewers enggala kadumaiya sothikithu ippadi oru mokka mayir serial parka vaichi....dey director...unna paambu kotha
- டேய் டைரக்டர் எப்பிடிடா எள்ளளவு கூட logic இல்லாம உன்னால மட்டும் யோசிக்க முடியுது இன்னும் எவ்ளோ காலம்தான் இப்டி கேன தனமா யோசிப்பீங்க
- காதலன், பாகுபலி அடுத்து அலைபாயுதே... சீன் la காட்டுக்குள்ள நடக்கட்டும்
- Vethala thotathula eduthu innum evalo naal da kaadu kaadunu emathuvinga
- Madan kaviya: mohan and. Amala movie Mahesh poorna: bahubaliRavi sudha: baby's day out
- ஓரு வாரமா ஓரே எபிசோட் காட்றிங்க யாருமே குளிக்கவேள நாற்றம் அடிக்கலையா உங்க மேலா?🙊 போங்க போய் முதலா குளிங்க அப்புறம் வந்து நடிங்க 😏 வந்துடிங்க ..காட்டு குள்ள😏😏
- Too much of drag.. please let them out from the jungle.. or not just kill all of them and finish this serial.. 🤦
- Romba over da mahesh ithula ,poorna. Romba overa pannathey vendatha husband na kooda itha mathiri situations la try pannuvanga nadakka, direct sir ithula rombaaaaaa over intha seen
- மதன் காவியா கதை முடிந்தது என்று எல்லாம் சந்தோச படுவார்கள்... ஆனால் அது தான் இல்லை.... அடுத்த சீன் என்னவென்றால் பெட்டிமா....... பண்ருட்டி கவுண்டமணிஸ் ah காப்பாத்துர சீன் தான்
- Wow Super Mom Azhagu sitting n putting flowers🤪while whole family out there🙉🙉🙈
- காவ்யாவின் காதல் காவ்யக்காதல்
- Magesh your love segment is first class where did you hide your love with poorna👌
- Hahaha sudha dress is so neat and clean even after so big tregidy
- Serial elikka neenga romba kastapadringa sariyana blade Da yappa
- Ssshhh appppaaa intha mahesh dialogue thaanga mudiala😂😂😂
Related Videos For U :
My Blog URL : commentsinindiaforyou.blogspot.com
댓글 없음:
댓글 쓰기